கணித பாட திறனில் மாணவிகளை மிஞ்சும் மாணவர்கள் : மத்திய அரசு நடத்திய ஆய்வில் தகவல்

கணித பாட திறனில் மாணவிகளை மிஞ்சும் மாணவர்கள் : மத்திய அரசு நடத்திய ஆய்வில் தகவல்

பள்ளிக்கூட மேல் வகுப்புகளில் கணித பாடத்தை கற்றுக்கொள்ளும் திறனில் மாணவிகளை விட மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
28 May 2022 8:55 AM IST